Saturday, January 8, 2011

Mandhira Punnagai - Review

I had the opportunity to watch one of the movies that was in my list for sometime. The movie is Mandhira Punnagai directed by Karu Pazhaniappan.

I was curious to watch this movie because it is a rarity in Tamil movies to have a hero with flaws.. Karu Pazhaniappan, the hero in the movie, has utter depravity and the story revolves around the reasons for his behaviour.

Good movie to watch out, especially the first-half.Dialogues are good. Second-half is usual reasoning masala. The movie has got quite good songs..

மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் போகாது........

தூரம் குறைந்திட
நெருங்கிடும் உயிர் வெளி
நம் காதல்
வானம் நனைந்திட
பொழிந்திடும் அடை மழை
நம் காதல்

கடலுக்கருகில் நின்றிருந்தாய்
அருவிக்கருகில் கொண்டு வந்தேன்
கனவுக்கருகில் நின்றிருந்தாய்
கவிதைக்கருகில் கொண்டு வந்தேன்

அலை ஓயும், கடல் ஓயும்
காதல் மட்டும் ஓயாது

நீரலை மேலே குமிழ் போலே
மிதந்தேனே ஆருயிரே
தேவதைப் போலே கிடைத்தாயே
பிழைத்தேனே நான் உயிரே


தீயின் சுடர் தொட
இனித்திடும் அனுபவம்
நம் காதல்
காயும் நிலவினில் கொதித்திடும்
கடல் அலை
நம் காதல்

குழலுக்கருகில் நின்றிருந்தாய்
உயிருக்கருகில் கொண்டுவந்தேன்
தனிமைக்கருகில் நின்றிருந்தாய்
தாய்மைக்கருகில் கொண்டு வந்தேன்


உடல் தீரும்
உயிர் தீரும்
காதல் மட்டும் தீராது



இந்தக் காதலை நான் அடைய
எத்தனைக் காமம் கடந்து வந்தேன்
இந்த மௌனத்தை நான் உணர,
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்

இந்தக் கிளையினில் நான் அமர
எத்தனை தூரம் பறந்து வந்தேன்
இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களைக் கடந்து வந்தேன்

Beautiful lyrics by Arivumathi.

No comments:

Post a Comment